கண்பார்வை அதிகரிக்க....
நெல்லிக்காய்ப்பொடி, சுக்குப் பொடி இரண்டையும் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்த கண் பார்வை அதிகரிக்கும்.
முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
பீட்ரூட் இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
0
Leave a Reply